மத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான் என்கிற என்னுடைய இத்தனை வருட புரிதலில், வி.தா.வ சற்று சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படைப்பையும் படைப்பாளியையும் இணைத்து யோசிக்கக்கூடாது' என்கிற அரதப்பழசான தருsdfsdsdfdக்கத்திற்கு உட்படாத விமர்சனக் கோட்பாடுகளை தூக்கியெறிந்துப் பார்த்தால் கெளதம் நிச்சயமாக யாரையோ முதல் பார்வையிலேயே கண்டு விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார்; தோல்வியடைந்திருக்கிறார்; அதிலிருந்து மீண்டிருக்கிறார் என்பதை அவsdfsdfdsருடைய முதல் படத்திலிருந்து அவதானிக்கும் போது தெரிகிறது. 'மின்னலே'யில் மாதவனின் அந்த துடிப்பு நிஜமாக இருக்கிறது. குற்ற பின்ணணிகளில் நிகழ்ந்தாலும் 'காக்ககாக்கவிலும்' .வேட்டையாடு விளையாடு'விலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டன.
Friday, July 02, 2010
Writer URLs copy
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment